Sponsored Links

bandy

translation and definition "bandy", tamil lexicon

WordTamil Definition
bandyவளைகோல், முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல், வளைகோற்பந்தாட்டம், சிறப்புவகை வரிப்பந்தாட்டம், பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை, (வினை) பந்தடி, பந்தெறி, பந்தைக் கைமாற்றி அனுப்பு, பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு, தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு, சொற்களைப் பரிமாறிக்கொள், பெயர்களை அடிபடவை, அடிகளைக் கொடுத்து வாங்கு, கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய், பண்ட மாற்றிக்கொள்.
bandyவண்டி.
bandymanவண்டிக்காரன்.
bandy-ballவளைகோற் பந்தாட்டம்.
bandy-leggedவளைகாலுள்ள, கோணற்காலுடைய.