bane
translation and definition "bane", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bane | அழிவுக்காரணம், கேட்டின் கருமூலம், அழிவு, சாவு, குறும்புச்செயல், சஞ்சு. |
urbane | நயநாகரிகப் பண்புமிக்க, இன்னயமார்ந்த, பண்பு நயமிக்க, நடைநயமிக்க, மென்னமார்ந்த. |
baneful | அழிவைத்தரத்தக்க, கேடுவிளைவிக்கிற, நச்சுடைய. |
bugbane | பூச்சிகளை அண்டவிடாமல் விரட்டும் தன்மை வாய்ந்த செடிவகை. |
dogbane | நாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை. |