banquet
translation and definition "banquet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
banquet | பெருவிருந்து, பெருஞ்சோற்று விழா, பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து, (வினை) விருந்தாளி, நிறை விருந்துண், விருந்தாட்டயர், அளவு மீறிக் குடி. |
banquette | கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை, வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை. |
banqueting-hall | பெருவிருந்து மண்டபம். |
banqueting-house | பெருவிருந்து மாளிகை. |
banqueteer, banqueter | அளவு மீறிக் குடிப்பவர். |