Word | Tamil Definition |
---|
baptist | கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர், இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர். |
baptist | தீக்கை செய்விப்பவர். |
anabaptist | மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர், குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர். |
paedobaptist | குந்தைத் தீக்கைமுறை ஆதரவாளர். |
baptistery, baptistry | தீக்கையிடம், ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம், முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி. |