barbed
translation and definition "barbed", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
barbed | அம்பு முனை போன்ற முனையுடைய. |
unbarbed | முள் முனையற்ற, கொடுவரி முள்ளற்ற, கத்தரிக்கப்பெறாத, ஒப்பனை பெறாத, குதிரை வகையில் காப்புக் கவசமற்ற. |
barbed-wire | வரிமுட்கம்பி, குத்துமுள் வரிந்த கம்பி. |