barge
translation and definition "barge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
barge | படகு, கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு, அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல், மகிழ்ச்சிச் செலவுக்கான படகு,(வினை) திறங்கெட இயங்கு, அலங்கோலமாகப் பெயர்த்துச் செல், திடுமென இடையே குதி. |
Barge in | Enter a place and interrupt |
barge-pole | படகின் உந்துகோல். |
dumb-barge | பாய்மரங்கள் இல்லாத தெப்பம், பொறியியக்கம், அற்ற மரக்கலம். |
Barge into | Enter a place and interrupt people rudely |