barn
translation and definition "barn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
barn | களஞ்சியம், பத்தாப்புரை, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை. |
barnaby | தூயதிரு.பார்னபஸ் |
barnacle | மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன். |
barn-owl | மேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை. |
barnyard | பண்ணைமுற்றம். |