bash
translation and definition "bash", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bash | நல்ல அடி, தல்லுகை, அடித்துரைத்தல், (வினை) ஆழ் தழும்புற அடி, உள்ளழுந்த அடி. |
abash | நாணவை குழப்பம் உண்டுபண்ணு திகைப்புறு திக்குமுக்காடச்செய் மன உலைவுண்டாக்கு மானங்கெட இழிவுபடுத்து வெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம் வெட்கப்படு குழப்பம் அடை தலைகுனியச் செய் |
bashful | நாணமுள்ள, கூச்சமுடைய, குழப்பமடைந்த, எளிதில் குழப்பமடைகிற, தன்னம்பிக்கையற்ற. |
Bash in | Break, damage or injure by hitting |
Bash up | Break, damage or hurt by hitting |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
bash | bashed | bashed | bashing | கடுமையாகத் தாக்கு |