bask
translation and definition "bask", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bask | குளிர்காய், வெயிலிற் காய், ஒளியில் திளை, சார்ந்து இன்பந்திளை. |
abask | வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டு |
basket | கூடை கூடைகொள்ளும் அளவு. பெட்டி கூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலை அஞ்சல் வண்டியின் பின்புற வெளியிருக்கை பிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடி கூடை வடிவ அமைப்பு (வினை) கூடையில் வை கழிவுக் கூடையில் போடு |
basketry | கூடை முடைதல், பிரம்புபிண்ணிய வேலைப்பாடு. |
basketful | கூடை நிரம்பக்கொள்ளும் அளவு. |