Sponsored Links

bate

translation and definition "bate", tamil lexicon

WordTamil Definition
bateதோலை மென்பதமாக்குதற்கான காரக்கரைசல், (வினை) தோலைக் காரக்கரைசலில் ஊறவை.
abateகுறை தணி
கழி
நீக்கு
தள்ளுபடி செய் முடிவு கட்டு
தள்ளுபடி
கழிவு
(குறை)குறைத்தல்
(தணி)தணித்தல்
lobate(தாவ.) தொங்கு சதைகளுள்ள, காது வகையில் மடல்களுள்ள, நண்டு வகையில் கொடுக்குகளுள்ள.
debateவாதம், சொற்போர், வாய்ச்சண்டை, வாக்கு வாதம், வாதாட்டம், பலதிசைக் கருத்துமோதல், சர்ச்சை, பொது விவாதம், (வினை) வாதிடு, தருக்கம் செய், வாதாடு, வாய்ச்சண்டையிடு, வாதாட்டத்தில் கலந்துகொள், எதிர்த்துக் கூறு, கலந்தாராய், ஆழ்ந்து சிந்தி, அமைந்தாய்வு செய்.
rebateதொகை கழிப்பு, தள்ளிக்கொடுப்பு, குறைப்பு, தீர்வை தள்ளித் திருப்பிக் கொடுத்தல்,.