bathe
translation and definition "bathe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bathe | குளிப்பு, நீர்முழுக்கு, நீத்துக்குளிப்பு, (வினை) குளி, நீராடு, நீர்மூழ்கு, நீந்திக்குளி, திளை, தோய், காற்றாடவிடு, ஒளிதோய்வி, நீராட்டு, கழுவு, அலம்பு, நனைவி, நீர்கொட்டு. |
bathetic | தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய. |
unbathed | குளிப்பாட்டப்படாத, நீர் தோயப்பெறாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
bathe | bathed | bathed | bathing | குளி |