batontranslation and definition "baton", tamil lexiconWordTamil Definitionbatonஊர்க்காவலரின் குறுந்தடி, கட்டியக்கோல், (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம், (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல், (வினை) தடியாலடி.