be
translation and definition "be", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
be | இரு உளதாகு எய்தப்பெறு வாழ் நிலைகொள் தங்கியிரு தொடர்ந்து இரு நிலை எய்து பண்பு உடையதாய் அமை. |
bed | படுக்கை கட்டில் விலங்குகளின் பாயல் படுகை கடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்பு பீரங்கிவண்டியின் உடற்பகுதி (மண்)நில அடுக்கு அடை படலம் திருமண இணைவு மன்றப்படுக்கை மண உரிமைக்கட்டுபாடுகள் (வினை) படுக்கை போடு படுக்கவை பள்ளிகொள் கூடிமுயங்கு பாத்தியிற் பயிரிடு நடவுசெய் பதித்துவை இடையீடாக அமை இடையடுக்காக்கு |
bel | ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை. |
bet | பந்தயம், பந்தயப்பொருள், பணையம், (வினை) பந்தயம் கட்டு, பந்தயம் கூறு, பணையம் வை. |
bey | துருக்கிய ஆட்சித்தலைவர். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Be | "Was, Were" | Been | Being |