Sponsored Links

beard

translation and definition "beard", tamil lexicon

WordTamil Definition
beardதாடி, விலங்குகளின் தாடைமயிர், சிப்பியின் செவுள்கள்,த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு, பறவை அலகின் பொடிமயிர், சுணை, கூர், புல்கதிர், சூகம், கூலக் கதிர்த்தோகை, கொக்கி வளைவுப்ணையிறகுத்துய், (வினை) வெளிப்படையாய் எதிர், தாடியைப் பிடித்தல்.
beardedதாடியுள்ள, சுணைபூத்த, சூகம் உடைய, இறகுத்துய் வாய்ந்த.
beardlessதாடியற்ற, முழுமனிதப் பருவம் அடையாத, இளம்பிள்ளைப் போக்கான, அனுபவமில்லாத.
bluebeardபல மனைவியர்களையுடைய கணவன்.
goatbeardபுல்வெளிகளில் வளரும் ரோசாக் குடும்ப மலர்ச்செடிவகை.