beast
translation and definition "beast", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
beast | விலங்கு நாற்கால்மிருகம் கால்நடைகள் ஏறிச்செல்லும் விலங்கு சுமைவிலங்கு இழுப்புவிலங்கு கொடியஹ்ர் காட்டான் வெறுப்புக்குரியஹ்ர் மிருகத்தன்மையுள்ளவன் |
beastly | விலங்குபோன்ற, விலங்கின் செயல்களுள்ள, மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற, விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க, அழுக்கடைந்த, விரும்பத்தகாத. |
beastlike | விலங்கு போன்ற. |
beasthood | விலங்குநிலை, விலங்கியல்பு. |
beast-fable | விலங்குக்கதை, விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை. |