Sponsored Links

beau

translation and definition "beau", tamil lexicon

WordTamil Definition
beauபிலுக்கன், பகட்டுக்காரன், ஆகுலநீரன், பெண்களை வட்டமிட்டுத் திரிபவன், காதலன்.
beauneபிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
beautyஅழகு, வனப்பு, கண்ணுக்கினிமை, அழகுக்கூறு, விஞ்சிய சிறப்பு, நேர்த்தி, வடிவமைதி நிற அமைதி, கூட்டிசைவு, செப்பம், முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு, அழகுரு, அழகாரணங்கு, அழகுத்துறை, அழகியர் தொகுதி, மனநிறைவுதரும் அழகுக்கூறு, இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று.
beauishபகட்டுத்தனமான, பிலுக்கனின் இயல்புள்ள.
flambeauசுளுந்து, மெழுகுதிரிகளை இணைத்துக்கட்டிய தீப்பந்தம்.