beef
translation and definition "beef", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
beef | மாட்டிறைச்சி, குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள், கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம், தசை, தசைவலு. |
beefy | மாட்டிறைச்சி போன்ற, வன்பொருளான, கெட்டியான, கொழுத்த, தசைவலிமிக்க, உவ்ர்ச்சியற்ற. |
beeftea | கொதித்து வடிகட்டிய மாட்டிறைச்சிச்சாறு, நோயாளிகட்கு ஊக்கந்தரும் சூப்பி உணவுவகை. |
beef-ham | மாட்டிறைச்சி உப்புக்கண்டம், மாட்டிறைச்சி உணங்கல். |
Beef up | Make something stronger or more solid |