beg
translation and definition "beg", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
beg | இர, பிச்சைகேள், பிச்சையெடுத்துப் பிழை, வேண்டுஇரந்துகேள், மன்றாடு, குறையிரம, உண்மையென்று வைத்துக்கொள். |
began | என்பதன் இறந்தகாலம். |
begem | மணிக்கல் பதிக்கச்செய், இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய். |
beget | ஈன்றெடு, பெறு, தோற்றுவி, தோன்ற ஏதுவாயிரு, விளைவி. |
begin | தொடங்கிவை, முதற்செயல் நிகழ்த்து, முதற்கண் எடுத்துக்கொள், புகுமுகஞ்செய், தோற்றுவாய்செய், செயல் தலைப்படு, தொடங்கு, பிறப்புறு, உண்டாகு, தோன்று, தோற்றங்கொள். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Beg | Begged | Begged | Begging |