behind
translation and definition "behind", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
behind | பின்புறம், பின்பகுதி, பிட்டம், (வினையடை) பின்னால், பின்பக்கமாக, பின்னோக்கி, பின்னணியில், பின்வு, பிற்பட்ட சென்ற காலத்தில், முந்தி, பின்னல், ஆதரவாக, பின்பற்றி, அடுத்து, அப்பால், தொலைப்பக்கத்தில், பிந்தி, அடுத்தபடியாக, அடுத்த கீழ்ப்படியில், பின்னடைந்து, மறைந்து, மீப்பாக, எச்சமாக, சேமிப்பாக, இருப்பாக. |
Get behind | Support |
behind-door | கரவான, கள்ளத்தனமான. |
abaft. | பின்னால் பின்புறமாக கப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில். |
background | பின்னணியமைப்பு பின்னணி வண்ணம் பின்னணிச்சூழல் பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி பின் பக்கம் பின்னணிக்களம் மூலை பின்னிடம், மங்கல் நிலை தேய்நிலை ஒய்நிலை தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி |