benedict
translation and definition "benedict", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
benedict | போற்றுதற்குரிய, கருணைவாய்ந்த. |
benedictus | (ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று. |
benedictive | வாழ்த்தும் பாங்குள்ள. |
benedictory | வாழ்த்தியலான, ஆசிக்குரிய. |
benediction | வாழ்த்து, திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில், ஆசி, பேரின்பநிலை. |