Sponsored Links

benign

translation and definition "benign", tamil lexicon

WordTamil Definition
benignசாதகமான, பெருந்தகைமையுள்ள, அன்பான, கண்ணோட்டமுடைய, நற்பேறுள்ள, நலம் செய்கிற, நோய்வகையில் கடுமையாயிராத, தணிவான, ஏதம் விளைக்காத.
benignantஅருளுடைய, அன்புடைய, நலம் பயக்கிற.
benignityஅருளுடைமை, அன்புடைப் பண்பு, பண்புடைமை, நோயின் தணிநிலை, வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
benignancyஅருளிரக்கம், பெருந்தகைமை.