bequeath
translation and definition "bequeath", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bequeath | விருப்ப ஆவணம் வாயிலாக விட்டுச்செல், மரபு உரிமையாகப் பிற்காலத்தினருக்கு அளி ஒப்படை, பொறுப்பில் விடு. |
bequeathal | விருப்ப ஆவண மூலமாய்க் கொடுத்தல். |
bequeathable | விருப்ப ஆவண மூலமாய்க் கொக்கப்படத்தக்க. |