Sponsored Links

bere

translation and definition "bere", tamil lexicon

WordTamil Definition
bereதலையணை உறை.
beretஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை, ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி, படைத்துறைத் தொப்பி.
bereftஇழப்புக்காளான, இழந்த.
bereaveபறிகொடு, இழக்கச்செய், தனியாகத் தவிக்க விடு, இறப்பினால் உறவினர் மனைவி முதலியோர் கையறவுற விட்டுச் செல்.
lumbererகாட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர்.