beta
translation and definition "beta", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
beta | கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து, விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன். |
betake | மேற்கொள்ளுவி, அணுகுவி, ஒருமுகப்படச்செய், ஒருங்குவி, ஒருவழிப்படுத்து. |
betacism | தளர்பகர, ஒலியாக ஒலித்தல். |
betatron | பீற்றாத்திறன் |