bin
translation and definition "bin", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bin | தொட்டி, கூலமோ தேறலோ குப்பையோ கொட்டி வைக்கும் கொள்கலம். |
bind | கடுங்களி, நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம், முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை, (இசை.) சுர இணைப்புக்குறி, இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி. |
bine | (தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு, தழுவு கொடியின் மெல்லிய தண்டு. |
bing | கனிப்பொருட்குவை |