Sponsored Links

bishop

translation and definition "bishop", tamil lexicon

WordTamil Definition
bishopமேற்றிராணியார், சமய வட்டத்தலைவர், மாவட்டச் சமய முதல்வர், தலைமைக்குரு, சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய், மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை, தூக்கணங்குருவி வகை, (வினை) சமய வட்டத் தலைவராக நடி, சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து, தீக்கையளி.
bishopdomசமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை சமய வட்டத்தலைவர் பதவி.
bishopricமேற்றிராசனம், சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம், சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை.
archbishopதலைமைக்குரு, அதிமேற்றிராணியார், தலைமைக் கண்காணிப்பாளர்.
bishop weedஓமம்