Sponsored Links

blame

translation and definition "blame", tamil lexicon

WordTamil Definition
blameகுற்றச்சாட்டு, குற்றப்பொறுப்பு, குற்றம், குறை, பழி, (வினை) குற்றஞ்சாட்டு, குறைகூறு, பழிசுமத்து, பொறுப்பேற்று.
absolveகுற்றச்சாட்டினின்றும் விடுவி
மன்னிப்பளி மன்னித்துவிடு
நிரபராதி என்று கூறி விடுதலை செய்
குற்றச்சாட்டினின்றும் விடுதலை
மன்னிப்பு.
accuseபழி கூறு
குற்றஞ்சாட்டு
குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளி
குற்றஞ்சாட்டப்பட்ட
மற்றவர் மேல் கொண்டுவந்த குற்றச்சாட்டு
பழி சுமத்தல், குற்றச்சாட்டு
குற்றஞ்சாட்டுபவர்
குற்றச்சாட்டடங்கிய, குற்றஞ்சாட்டக்கூடிய
குற்றஞ்சாட்டுகிற
குற்றஞ்சாட்டும் வகையில்.
acquitகுற்றச்சாட்டினின்று விடுவி
குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறு
கடனைச் செலுத்திவிடு
நன்முறையில் நடந்துகொள்
குற்றமற்றவர் எனத் தெரிவி
கடமையினை ஆற்று
நீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலை
கடனிலிருந்து விடுதலை பெறுதல்
கடன் தீர்த்தல்.
Pin onAttach the blame to someone