blanket
translation and definition "blanket", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blanket | கம்பளம், படுக்கைமேல விரிப்பு, புதைப்பு, போர்வை, மறைப்பு, மூடுதிரை, மேல்தளப்பரப்பு, (பெ.,) பொதுவாக உட்கவிந்தடக்குகிற, பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற, (வினை) மூடு, மறை, ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு, பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு, ஒரே கவிகையின் கீழ்க் கொணர். |
blanketing | கம்பள ஆடை, போர்வைத்துணி, கம்பளக்குதியாட்டு, கம்பளத்திலிட்டுக் குதியாட்டமாட்டித்தண்டித்தல். |
saddle-blanket | சேணக்கம்பளம், சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம். |
Tuck in | Tidy the ends of items of clothing by placing them inside something Start eating enthusiastically Arrange the sheets, duvet or blankets to make someone, usually a child, comfortable in bed |
Tuck up | Arrange the sheets, duvet or blankets to make someone, usually a child, comfortable in bed |