blaze
translation and definition "blaze", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blaze | கிளரொளி, ஒளிவீச்சு, திடீரொளி, திடீர்மலர்ச்சி, திடீரெழுச்சி, பகட்டொளி, பக்டு வண்ணம், ஆரவாரத்தோற்றம், முழுஒளி, முழுநிறை பரப்பு, (வினை) அழலு, கொழுந்துவிட்டெரி, சுடர்வீசு, பேரொளி பிறங்குவி, உணர்ச்சிகொண்டு அழன்றெழு, உள்ளெழுச்சியால் குமுறு, ஒளி வண்ணங்காட்டு, பன்னிரம் பகட்டு, துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு. |
ablaze | எரிகிற கிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்ட ஒளிவிட்டு; கொழுந்துவிட்டு |
blazer | விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை, பகட்டொளி, அண்டப்புளுகு. |
blazes | பாழுந்தீ, நரகத்தீ. |
upblaze | கொழுந்துவிட்டெரி. |