blet
translation and definition "blet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blet | காய் உள்ளழிவு, உள்ளழிவுப்பட்ட பகுதி, மடி, தூங்குமூஞ்சித்தனம். |
cablet | பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம். |
gablet | சிறு முக்கோணச் சுவர்முகடு. |
goblet | மூடியும் பாதமுமுடைய கைப்பிடியில்லாத குடிகிண்ணம். |
tablet | பட்டயத் தகடு, வரைபட்டிகை, எழுதுதற்குரிய தந்த ஏட்டு வில்லை, எழுத்துருச் செதுக்கப்பட்ட பலகைத் துண்டு, தகட்டுப்பாளம், மாத்திரை, பொதி குளிகை. |