blitz
translation and definition "blitz", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blitz | விமானக்குண்டுவீச்சு, திடீர்த்தாக்குதல், (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு, விமானத்தாக்குதலால் அழிவுசெய். |
blitzkreig | (செர்.) அதிர்ச்சித்தாக்குதல், மின்னல் போர் முறை. |