Sponsored Links

bloody

translation and definition "bloody", tamil lexicon

WordTamil Definition
bloodyசெந்நீர் சார்ந்த, இரத்ததைப் போன்ற, குருதி தோய்ந்த, இரத்தக்களரியான, சோரி வடிகிற, இரத்தச் சவப்பான, குருதி வெறியுடைய, கொடூரமான, கிளர்ச்சியுடைய, ஆர்வ நம்பிக்கையுடைய, பாழான, பழிகேடான, மட்டு மீறிய, படுமோசமான, (வினை) குருதிதோய், இரத்தக்கறை உண்டுபண்ணு, (வினையடை) குழப்பமாக.
unbloodyகுருதிக்கறையுறாத.
bloody-fluxகுருதிப்போக்குக் கலந்துள்ள வயிற்றளைச்சல்.
bloody-handசுருதிக்கறையுடைய கை, இளங்கோமகன் உரிமைப் பொறிப்பான குருதிதோய்ந்த கைச்சின்னம்.
bloody-sweatகுருதிகலந்த வியர்வைகாணும் நோய்வகை.