blunt
translation and definition "blunt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blunt | திண்ணிய, கட்டையான, ஊசி வகையில் மழுங்கலான, கூரற்ற, உணர்சியற்ற, அறிவுமழுங்கிய, மொட்டையாகப பேசுகிற, மூடி மழுப்பாத, உளந்திறந்த, நயமற்ற, (வினை) முனை மழுக்கு, உணர்வற்றால் மழுக்கு, நுண்ணயம் கெடு. |
bluntly | மொட்டையாக, பச்சையாக, மூடல்மழுப்பலின்றி, நயநாகரிகமில்லாமல். |
unblunted | முனை மழுங்கப் பெறாத. |
bluntness | முனைமழுக்கம், அறிவுமழுக்கம், கடுமுரட்டியல்பு, மறைப்பின்மை. |