Sponsored Links

boa

translation and definition "boa", tamil lexicon

WordTamil Definition
boaநஞ்சற்ற மாசுணம், மலைப்பாம்பு வகை, நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை, மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை, செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
boarபன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சி.
boatஓடம்
தோணி
மீன்பிடிக்கும்படகு
பசிறுமரக்கலம்
படகு போன்ற பாண்டம்
(வினை) படகில் செய்
படகில் உலாச்செல்
படகில் வை
படகில் கொண்டு செல்
boardமரப்பலகை
பலகை
மரத்தட்டி
மென்மரத்தகடு
அட்டைப்பலகை
மேசை
boastவீம்புரை, தருக்குரை, வீனான தற்புகழ்ச்சி, தற்பெருமையின் காரணம், (வினை) வீம்புபேசு, வீணாகத் தற்புகழ்ச்சி செய், செருக்குடன பேசு, வீண்பெருமைகொள், பெருமையுடன் கூறிக்கொள், பெருமிதங்கொள்.