bode
translation and definition "bode", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bode | முன்னறி, வருவது கூறு, பின்வரும் கேடு பற்றி முன்னெச்சரிக்கை செய், முன்னறிகுறி காட்டு. |
abode | வீடு; இல்லம் இருப்பிடம் உறைவிடம் |
bodega | இன்தேறல் கடை, இன்தேறல் சேமித்து விற்கிற கீழ்நிலச் சிற்றறை. |
bodeful | வருவதை அறிவிக்கிற, தீய முன்னறிகுறியான, தீக்குறியுள்ள. |
unboded | எதிர்பார்க்கப்படாத. |