bok
translation and definition "bok", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bok | வெள்ளாடு, மானியல் ஆடு. |
reebok | கூரிய கொம்புகளையுடைய தென் ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை. |
blesbok | தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டு வகை. |
gemsbok | தென் ஆப்பிரிக்க மான் வகை. |
sjambok | காண்டை வார்க்கசை, காண்டாமாவின் தோல் வாராலான சவுக்கு, (வினை.) காண்டை வார்க்கசையால் அடி. |