bones
translation and definition "bones", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bones | எலும்புகள், உடல், உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள். |
boneset | அமெரிக்காவிலுள்ள சணல்வகைச்செடி. |
sawbones | அறுவை மருத்துவர். |
brain | மூளை அறிவின் இருப்பிடம் அறிவாற்றல் (வினை) மூளையை அடித்துச் சிதறடி |
boneshaker | குழாய்ப்பட்டையில்லாத மிதிவண்டி, இடுப்பொடிக்கும் ஊர்தி. |