Word | Tamil Definition |
---|
bonnet | பெண்ணின் தலையணி, ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை, பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய், பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி, புகைப்போக்கியின் மேல்மூடி, பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு, பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி, அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு, தீங்குக்குதவும் துணயைள், கூட்டாளி, (வினை) மெல்லிய குல்லாய் அணி, கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு. |
bonneted | மெல்லிய குல்லாயுள்ள, மேல் மூடியைக்கொண்ட. |
unbonnet | வணக்கஞ் செலுத்தும் வகையில் தொப்பியை எடு, தலைக் கவிகையை அகற்றிவிடு. |
sub-bonnet | வெயில்காப்புத்தொப்பி, முகத்தையும் கழுத்தையும் வெயிலினின்றுக் காக்கும் அமைவுடைய தொப்பி. |
blue-bonnet | ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்,அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய், ஸ்காத்லாந்து குடியானவர், ஸ்காத்லாந்து நாட்டவர் |