Word | Tamil Definition |
---|
boom | கப்பல் பாயினடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம், ஆறு அல்லது துறைமுக வாயிலில் மிதக்கும் மரத்தாலான தடைவரம்பு, துறைமுகக் குறுக்குச்சங்கிலி அல்லது வரம்பு, நீண்ட கட்டை, விட்டம். |
boomer | ஆண் 'கங்காரு' பைம்மா ஏறு, வயிற்றடியில் குட்டிகளை வைப்பதற்குதவும் பையை உடைய ஆஸ்திரேமாநில விலங்குவதையின் ஆண், அமெரிக்கச்சசெவ்வாணில் வகை. |
booming | திடீர் முயற்சி, விரைவு வளர்ச்சி, விரைவுச் செல்வம், ஆரவாரத் தொடக்கம், (பெ.) திடீர் முயற்சியுள்ள, விரைவாக வளர்ச்சியுற்ற, விரைவுச் செல்வம் பெற்ற, ஆரவாரமாகத் தொடங்கிய. |
jib-boom | கப்பலின் முன் கோடியில் நீண்டுள்ள மஜ்ச் சட்டம், பாரந்தூக்கியின் கைபோன்ற கருவி. |
boomerang | வளைதடி, தாக்கித் திரும்பும் குறுந்தடி, தன்னையே சுடும்வினை, தன்னையே திருப்பித்தாக்கும் வாதம், தற்கேடு விளைக்கும் கருத்து. |