bosom
translation and definition "bosom", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bosom | மார்பு, மார்பக உடை, சட்டையின் முன்புறம், நீர்நிலை மேற்பரப்பு, அணைப்பு, அனைக்கும்,கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு, சுற்றுவரம்பு, உள்ளம், இருதயம், உணர்ச்சியின் இருப்பிடம், மையம், நடுப்பகுதி, உள்ளுணர்ச்சிகள், அக அவாக்கள், மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான, மறைவடக்கமான, நெருங்கிய பழக்கமுள்ள, (வினை) மார்போடு அணை. |
bosomed | மார்புடைய, அணைப்புள்ள, அடைக்கப்பட்டுள்ள. |
embosom | தழுவு, அணை, அன்புடன் போற்று, நெஞ்சில் பதியவை, சூழ்ந்திரு, வளைத்தங்கொள். |
unbosom | எண்ணங்களை வெளியிட, மறை உணர்ச்சிகளை வெளியிட்டுரை. |
embosomed | சூழப்பெற்ற, இடைநடுவே அமைந்த. |