botch
translation and definition "botch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
botch | தோல்மேல் தடிப்பு, கரணை, பற்றை, அரைகுறை வேலை,மோசமான வேலைப்பாடு, (வினை) அரைகுறையாகப் பழுதுபார், ஒட்டுப்போட்டுச் சமாளி, மோசமாக வேலைசெய். |
botchy. | குற்றங்கள் கொண்ட, குறைபாடுகள் நிறைந்த. |
botcher | பழுது பார்ப்பவர், அரைகுறையாகச் செய்பவர். |
botchery | அரைகுறை வேலைப்பாடு. |
botching | அரைமகுறை வேலை, (பெ.) அரைகுறையான, ஒட்டுப்பொருத்தான. |