bower
translation and definition "bower", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bower | கொடிப் பந்தர், நிழலுள்ள தோட்ட இருக்கை, தோட்ட மனை, வேனிலகம், வேனில் மாளிகை, இருப்பிடம், வீடு, உள்அறை, பெருமாட்டியின் தனி அறை. |
bowery | கொடிப்பந்தலுள்ள, நிழலார்ந்த. |
embower | கொடிவீட்டில் இருத்து, நிழலில் வை, புகலிடமளி, புகலிடங்கொள். |
bower-bird | தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும், இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை. |
bower-barff process | பவர் பவு முறை |