bower-bird
translation and definition "bower-bird", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bower-bird | தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும், இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை. |
satin-bird, satin bower-bird | கருநீலத் தோட்டப் பறவை வகை. |