Sponsored Links

brag

translation and definition "brag", tamil lexicon

WordTamil Definition
bragதற்பகழ்ச்சி, தற்பெருமை செய்தி, சீட்டாட்ட வகை, (வினை) தற்பெருமை பேசு.
umbrageபுண்ணுற்ற, உளநிலை, (செய்.) நிழல், உணர்ச்சி ஊறுபாடு, ஏளன அவமதிப்புக்கு ஆட்பட்ட உணர்ச்சி, (செய்.) தஞ்சம், நிழல் மறைப்புத்தருஞ் செய்தி.
braggingதற்பெருமை, பேசுகிற.
braggartவீண்பெருமை கொள்பவர், தற்பெருமையாளர், (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற, வீண்பெருமை கொள்கிற.
out-bragதற்புகழ்ச்சி செய்வதில் விஞ்சு, வீம்பில் மேம்படு.