Sponsored Links

brave

translation and definition "brave", tamil lexicon

WordTamil Definition
braveஅமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண், (பெ.) மன உரமிக்க, துணிபுமிக்க, துணிச்சலான, பகட்டான,தகுதிவாய்ந்த,மேலான, பெருந்தன்மையான, போற்றத்தகுந்த, சிறந்த, நேர்த்தியான, (வினை) எதிர்த்து நில், வீரமாகப்போராடு, நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
braveryமனஉரம், உள்ளத்துணிவு, வீரம், தீரம், புறப்பகட்டு, அணிமணிநேர்த்தி.
outbraveஎதிர்த்து நில்.
Wimp outNot be brave enough to do something