breach
translation and definition "breach", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
breach | (கப்.)உடைப்பு, முறிவு, உடைந்த இடம், முறிவுற்றநிலை, அரணில் பிளவு, இடையீடு இடைவெளி, மீறுகை, சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல், கடமை தவறுகை, நட்பு முறிவு, அமைதி குலைவு, ஒரு பொருளின் உடைந்த நிலை, அலைமோதுகை, திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல், (வினை) பிளவுண்டாக்கு, இடைவழி உண்டுபண்ணு, உடைப்பு ஏற்படுத்து, திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய். |
unbreached | தகர்க்கப்படாத, முறிக்கப்படாத. |
unbreachable | முறியாத, தகர்க்கமுடியாத. |
breached cone | அரிபட்ட கூம்பு, உடை கூம்பு |
breaching section | உடைப்புப்பகுதி |