Sponsored Links

breathe

translation and definition "breathe", tamil lexicon

WordTamil Definition
breatheமூச்சுவிடு, மூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உயிருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொள், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வெளியிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு.
breathedஒலியான உச்சரிப்பான.
breatherஉயிர்ப்புத் தொட்டி
inbreatheமூச்சு உள்வாங்கு பண்பை ஈர்த்து உட்கொள்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
breathebreathedbreathedbreathing