breve
translation and definition "breve", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
breve | போப்பாண்டவரின் முடங்கல், வளைபிறைக்கோடு, யாப்பியலில் குற்றசைக் குறியீடு, (இசை) பழங்கால மாத்திரை அளவை. |
brevet | படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம், நன்மதிப்புப் பதவி, (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி, மதிப்பியல்பான உயர்வுகொடு. |
semibreve | தற்கால இசைமான வழக்கில் முழு இசைமாத்திரை, பழங்கால சுரவலகு. |