brief
translation and definition "brief", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brief | வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு, வழக்குரைஞரின் பணி, சிறுபணி, போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை, தாள் வடிவளவு, கையச்சுப்பொறி வீச்சளவு, வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை, (பெ.) சுருக்கமான, சுருங்கிய காலக்கூறுடைய, செறிவான, (வினை)சுருங்கிக் குறிப்பிடு, சுருக்கிக் குறிப்பெடு, சுருக்க விவரத்தின் மூலம் அறிவி, வழக்காட அமர்த்திக்கொள், வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு. |
briefs | (பே.வ.) பெண்டிர் குறுங்காற்சட்டை. |
briefly | சுருக்கமாக, குறிப்பாக. |
Drop by | Pay a brief visit |
Pass by | Go past without stopping Visit briefly Miss an opportunity |