brig
translation and definition "brig", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brig | இருபாய்மரக்கப்பல். |
bright | ஒளிர்கிற ஒளிமிக்க பளபளப்பான விளக்கமான முனைப்பான தெளிந்த மகிழ்ச்சிமிக்க அறிவுக் கூர்மையான முன்னறிவுடைய புகழ்சான்ற சிறப்புவாய்ந்த |
brigue | சச்சரவு, கலகம், சூழ்ச்சி, (வினை) சூழ்ச்சிசெய். |
brigade | படை அணிப்பகுதி, களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு, கவசப்படைப்பகுதி, ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு, (வினை) படைப்பகுதியாக அமை, படைப்பிரிவுகல் இணை, படை வகுப்புக்களாக அமை, படைப்பிரிவுடன் இணை, படை வகுப்புக்களாக உருவாகு, ஒழுங்காக அமை. |
brighten | ஒளிமிகச் செய், பொலிவுறச்செய், பளபளப்பாக்கு, ஒளிபெறு, பொலிவு பெறு, தௌிவடை. |